Surprise Me!

ஞான நிலை தருவான் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan & Dr. Sirkali G. Siva Chidambaram

2024-09-06 6 Dailymotion

Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

Please Subscribe to Our Whatsapp Channel in the link below
https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our Dailymotion Channel through the link below
https://www.dailymotion.com/seerkazhi.govindarajan

Singers: Dr. Sirkazhi S. Govindarajan & Sirkali G. Siva Chidambaram
Music: Dr. Sirkazhi S. Govindarajan
Lyrics: Nemili Ezhilmani

விநாயகன் என்றாலே வினைகள் மாறும், மாறும்!

விநாயகன் என்றாலே வினாக்கள் தீரும்!
வினாக்கள் தீரும்!

ஞான நிலை தருவான் அவன் புத்தி விநாயகனாம்!

மோனநிலை அருள்வான் அவன் முக்தி விநாயகனாம்!

இச்சையினைத் தீர்ப்பான்!
மலை உச்சி விநாயகனாம்!

நற்ச் செயலைக் காப்பான் எழில் கச்சி விநாயகனாம்!

வல்லமையை அளிப்பான், வல்லபை விநாயகனாம்!

நல்லதிலே களிப்பான், அவன் நடன விநாயகனாம்!

சக்தியினைக் கொடுப்பான், நவசக்தி விநாயகனாம்!

பக்தியினைக் கொடுப்பான், அவன் சித்தி விநாயகனாம்!

பழத்தினையே வென்றான், அவன் பால விநாயகனாம்!

கிழவிக்கு அருள் செய்தான், அவன் கோல விநாயகனாம்!

எங்கள் விநாயகனாம் வினைத் தீர்க்கும் விநாயகனாம்!

தங்க விநாயகனாம் எமைத்தாங்கும் விநாயகனாம்!

Buy Now on CodeCanyon